விளையாட்டு

ப்ரீத்தி ஜிந்தா டி20 குளோபல் லீக் அணியில் ஒரு தொடரை வாங்கியுள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளராக இருக்கும் பொலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா டி20 குளோபல் லீக் தொடரில் ஒரு  அணியின்  வாங்கியுள்ளார். தற்போது தென்ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள டி20 குளோபல் லீக்  தொடரில் ஒரு  அணியினை    நடிகை ப்ரீத்தி ஜிந்தா வாங்கியுள்ளதனை    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

ப்ரீத்தி ஜிந்தா பார்ல் பகுதியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்டெலன்போஷ் மொனார்ச்ஸ் எனும் அணியையே வாங்கியுள்ளார். எனவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.  தென்ஆப்பிரிக்கா மற்றும் டி20 குளோபல் லீக் குடும்பத்திற்கு அவரை வரவேற்கிறேன் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ஹாரூண் லார்கட் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply