சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் பிரதி அமைச்சராக கடமையாற்றிய அருந்திக்க பெர்னாண்டோ இன்றையதினம் பாராளுமன்றத்தில் எதிரணி ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அருந்திக்க பெர்னாண்டோ அண்மையில் ஜனாதிபதியினால் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comment