குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சமையல் எரிவாயுவின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 12.5 கிலோ கிராம் எடையுடைய வீட்டு நுகர்விற்கான சமையல் எரிவாயுவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எரிவாயு கொள்கலனின் விலை 110 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. லிற்றோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்கள் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தியுள்ளன.
Add Comment