விளையாட்டு

நியூ காஸல் கழகத்தின் முன்னாள் தவிசாளர் காலமானார்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னணி கால்பந்தாட்ட கழகங்களில் ஒன்றான நியூ காஸல் கழகத்தின் முன்னாள் தவிசாளர் ப்ரெடி செப்பார்ட் காலமானார்.
ப்ரெடி தனது 75 வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். நியூ காஸல் கழகத்தின் தனது பங்குகளை கடந்த 2007ம் ஆண்டு தற்போதைய தவிசாளர்  மைக் ஆஸ்லிக்கு, ப்ரெடி விற்பனை செய்திருந்தார்.

ப்ரெடியின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply