குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போராட்டங்களை நடத்தும் மருத்துவர்கள் தொழில்களை இழக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். எவ்வித முன் அறிவித்தல் இன்றி தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபடும் மருத்தவர்கள் பதவியை இழக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன் அறிவித்தல் வழங்காது எவரும் போராட்டங்களில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment