இந்தியா

உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் உச்சநீதிமன்ற  வளாகத்துக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளை  காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்

தமிழக விவசாயிகள் டெல்லியில் நேற்று 80-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில்   போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உச்சநீதிமன்ற வளாகத்துக்குள்   நுழைந்துள்ளனர்.  நீதிமன்ற வளாகத்தில்    செய்தியாளர்கள் நிற்கும் பகுதிக்கு  அவர்கள்   நின்றுள்ள நிலையில் அவர்களை   ; தமிழக விவசாயிகள் என்பதனை அவதானித்த காவல்துறையினர்  அவர்களை கைது செய்துள்ளனர். விவசாயிகள் 7-வது முறையாக கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.