Home இலங்கை வடமாகாண ஆளூநர் – யாழ்.பல்கலை மாணவர்கள் சந்திப்பு

வடமாகாண ஆளூநர் – யாழ்.பல்கலை மாணவர்கள் சந்திப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர்கள்  இன்று (16) காலை 9 மணியளவில் வடமாகாண ஆளுநர் றெயினோல்குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஆளுநர் வாசஸ்தலத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பில், 

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஐனாதிபதியுடன் பேச சந்தர்பத்தினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு உரிய நடவடிக்கைகளை தான் முன்னெடுப்பதாக ஆளூநர் மாணவர்களிடம் உறுதி அளித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More