உலகம் பிரதான செய்திகள்

ஐரோப்பாவில் புயல் காற்றினால் ஐந்து பேர் பலி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பாவில் புயல் காற்றினால் ஐந்து பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். ஜெர்மனி, போலந்து மற்றும் செக்குடியரசுகளில் தற்போது மிக மோசமான காலநிலை நிலவி வருகின்றனது. கடுமையான மழையுடன் கடுமையான காற்றும் வீசி வருகின்றது. ஜெர்மனியின் கரையோரப் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவரும், மேலும் நான்கு பேர் மரம் முறிந்து வீழ்ந்தும் உயிரிழந்துள்ளனர்.

செக் குடியரசுகளில் மணிக்கு 180 கிலோ மீற்றர் என்ற வேகத்தில் காற்று வீசியுள்ளது.  ஆயிரக் கணக்கான மக்கள் இன்னுமம் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்ட பகுதிகளில் அல்லலுறுகின்றனர். மழை மற்றும் காற்று காரணமாக சில பகுதிகளில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.