Home இலங்கை அமைச்சரவையில் மாற்றம் செய்யக்கூடிய சாத்தியம்?

அமைச்சரவையில் மாற்றம் செய்யக்கூடிய சாத்தியம்?

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமைச்சரவையில் மாற்றம் செய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக கொழும்புத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றனது.  அரசாங்கத்தின் உயர் மட்டப் பதவிகள் சிலவற்றில் மாற்றம் செய்யப்படலாம் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் தேர்தலை கருத்திற் கொண்டு இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிணை முறி மோசடிகளினால் உருவாகியுள்ள நிலைமை மற்றும் தேசிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பனவற்றை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More