துமிந்தவே இளைஞர்களை கைது செய்தார் – எங்கள் பிள்ளைகளை சுட்டுப்படுகொலை செய்து விட்டீர்களா ?

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. வடக்கு கிழக்கு நீதிமன்றங்களை இரண்டாம் தர நீதிமன்றங்களாக தொடர்ந்து வரும் அரசாங்கங்களும், சட்டமா அதிபர் திணைக்களமும் பார்க்கின்றன. அந்த நிலைமை மாறவேண்டும். அந்த நிலைமை இனியும் நீடிக்க கூடாது என சட்டத்தரணி கு.குருபரன் தெரிவித்துள்ளார். அதேவேளை, காணமால் ஆக்கபப்ட்டவர்கள் , அரசியல் கைதிகளின் வழக்குகள் எங்களுடைய மண்ணிலே நடக்க விடாது வேறு நீதிமன்றுக்கு மாற்றுவது மிக மனவருத்தத்திற்கு உடைய விடயம். எங்களுடைய நீதிமன்றங்களை இரண்டாம் தரமாக பார்க்கும் நிலையை உணர்கின்றோம். என சட்டத்தரணி தே.சுபாஜினி … Continue reading துமிந்தவே இளைஞர்களை கைது செய்தார் – எங்கள் பிள்ளைகளை சுட்டுப்படுகொலை செய்து விட்டீர்களா ?