இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு 2 – யாழ்.கோட்டையை இராணுவ தளமாக்க வடக்கு ஆளுநர் முயற்சி ( வீடியோ இணைப்பு )

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

யாழில் தனியார் காணிகளில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை யாழ்.கோட்டைக்குள் மாற்றுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்தாக வடமாகாண ஆளூநர் தெரிவித்தார் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அதன் போது, கோட்டை தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானதே என ஊடகவியாலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கையில், கோட்டைக்குள் டச்சு போர்துக்கேய ஆங்கிலேய இலங்கை இராணுவத்தினர் மற்றும் விடுதலைப்புலிகள் நிலை கொண்டிருந்தனர். அப்போது அது தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமில்லையா ? இப்ப மாத்திரம் எப்படி சொந்தமானது. என தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.