இலங்கை பிரதான செய்திகள்

புத்த பகவானின் உருவத்தை பச்சை குத்தியமைக்காக கைது செய்யப்பட்ட பிரித்தானிய பெண்ணுக்கு நஷ்டஈடு

 

புத்த பகவானின் உருவத்தை தனது உடலில்      ஒருவரை கைது செய்தமை தொடர்பில்  பிரித்தானிய பெண் ஒருவருக்கு    நஷ்டஈடு வழங்குமாறு   அரசாங்கத்துக்கு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

37 வயதான நோமி மிச்சேல் கொலெமான் ( Naomi Michelle Coleman ) என்ற  பிரித்தானிய பெண்ணுக்கே  8 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.     அவரின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்தே   உயர் நீதிமன்றம்  மேற்படி  உத்தரவை பிறப்பித்துள்ளது.

.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers