93
2018ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 93 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 151, வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் கிடைத்துள்ளது.
வரவுசெலவுத்திட்டம் மீதான 2ஆம் வாசிப்பு கடந்த 10ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மக்கள் விடுதலை முன்னணி மற்றும் கூட்டு எதிரணி என்பன வரவுசெலவுத்திட்டத்துக்கு எதிராகவும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாகவும் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love