உலகம் பிரதான செய்திகள்

பிரித்தானியாவில் நடுவானில் விமானமும் ஹெலிகொப்டரும் மோதி விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில்  நடுவானில் விமானமும் ஹெலிகொப்டரும்  ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  இங்கிலாந்தின் பக்கிங்காம்ஷையர் அருகே உள்ள  வட்ஸ்டன் (Waddesdon) என்ற இடத்தில் இந்த   விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் காவல்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.