விளையாட்டு

பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் அர்செனல் அணி வெற்றியீட்டியுள்ளது


லண்டனில் நடைபெற்ற பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில்   டோட்டன்ஹாம் அணியை அர்செனல் அணி  வீழ்த்தியுள்ளது.

     நேற்றையதினம் நடைபெற்ற பிரிமீயர் லீக் கால்பந்து தொடரின்   ஆட்டத்தில்  அர்செனல் – டோட்டன்ஹாம் அணிகள்  போட்டியிட்ட நிலையில்  அர்செனல் வீரர்கள் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இதனால் முதல் பாதி நேரத்தில் அர்செனல் 2-0 என முன்னிலைப் பெற்ற நிலையில்  2-வது பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் போடவில்லை. இந்தநிலையில்    அர்செனல் அணி  2-0 என்ற அடிப்படையில்  வெற்றி பெற்றுள்ளது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.