உலகம் பிரதான செய்திகள்

சிரிய ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென கோரிக்கை

Syrian President Bashar al-Assad gestures during an exclusive interview with AFP in the capital Damascus on February 11, 2016. / AFP / JOSEPH EID

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சிரிய ஜனாதிபதி பசர் அல் அசாட் தனது பதவி விலக  செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிரிய எதிர்க்கட்சியினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதிகாரத்தை பகிர்வது அல்லது சுமூகமான அதிகார மாற்றம் தொடர்பிலான எந்தவொரு பேச்சுவார்த்தைக்காக தற்போதைய ஜனாதிபதி பசர் அல் அசாட் பதவி விலக    வேண்டுமென கோரியுள்ளது.

அல் அரேபியா என்னும் தொலைக்காட்சி சேவை இது தொடர்பிலான செய்திகளை வெளியிட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் சவூதி அரேபியாவில் கூடி இந்த விடயம் குறித்து கலந்தாலோசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers