இலங்கை பிரதான செய்திகள்

இலங்கை – இந்திய பிரதமர்கள் சந்திப்பு

இந்தியா சென்றுள்ள    பிரதமர் ரணில் விக்ரமசிங்க டெல்லியில்     இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார். 4 நாள் பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியா சென்ற   பிரதமர்   இன்றையதினம்  மோடியை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவு மற்றும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் மீனவர்கள் பிரச்சினை   குறித்தும்  பேசப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதனைத் தொடர்ந்து   5-வது சர்வதேச சைபர் விண்வெளி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள பிரதமர் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்திக்க உள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers