இந்தியா பிரதான செய்திகள்

உத்தர பிரதேசத்தில் விரைவு புகையிரதம் தடம் புரண்டு விபத்து – 3 பேர் உயிரிழப்பு

 
உத்தர பிரதேசத்தின்    கோவா மாநிலத்தில் உள்ள வாஸ்கோடகாமா  புகையிரத  நிலையத்தில்  காமா-பட்னா  விரைவு புகையிரதம்  தடம் புரண்டு ஏற்பட்ட  விபத்தில் 3 பயணிகள்  உயிரிழந்துள்ளதுடன்  9 பேர்  காயமடைந்துள்ளனர்.    இன்று, வெள்ளிக்கிழமை, அதிகாலை  இடம்பெற்ற இந்த விபத்தில் புகையிரதத்தின்   13 பெட்டிகள் தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap