இந்தியா பிரதான செய்திகள்

இளைஞரின் வயிற்றில் 230 நாணயங்கள், ஒரு கிலோ இரும்பு துண்டுகள், பிளேட்டுக்கள் :


இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து 230 நாணயங்கள், ஒரு கிலோ இரும்பு துண்டுகள், பிளேடுகளை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில்  சுமார் 35 வயது மதிக்கத் தக்க முகமது மசூத்   என்பவர் வயிறு வீங்கி, மயக்கமடைந்த நிலையில், அனுமதிக்கப்பட்டார்.  அவரது வயிற்றுப் பகுதியை ஸ்கான் செய்து பார்த்த போது   அவரது வயிற்றுக்குள் நாணயங்கள், இரும்புத் துண்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு உடனடியாக அறுவை

‘நாணயங்கள் மற்றும் இரும்புத் துண்டுகளை  குறித்த நபர் விழுங்கியிருக்கலாம் எனவும்   அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்திருக்கலாம் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link