Home இலங்கை பண்டாரகம பிரதேசத்தில் படகு கவிழ்ந்து இருவர் பலி

பண்டாரகம பிரதேசத்தில் படகு கவிழ்ந்து இருவர் பலி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பண்டாரகம பிரதேசத்தில் படகு கவிழ்ந்து இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். பண்டாரகம அடலுகம கல்ஹேன பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. படகு ஓட்டிக் கொண்டிருந்த போது படகு கவிழந்து இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.

நீரில் மூழ்கிய இளைஞர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்துள்ளனர். 17 மற்றும் 21 வயதான இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பிலான பிரேதப் பரிசோதனை இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More