இலங்கை பிரதான செய்திகள்

நான்கு மீனவர்களின் சடலங்கள் மீட்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காலநிலை சீர்கேட்டினால் உயிரிழந்த மீனவர்களின்  நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 28ம் திகதி ஹிக்கடுவ பிரதேசத்தில் கடலுக்குச் சென்ற மீனவர்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன. தெல்வத்த கடற் பரப்பில் இரண்டு மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை கல்கெட்டிய கடற்பரப்பிலும் அகுரல கடற்பரப்பிலும் மற்றும் இரண்டு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers