பல்சுவை

பிரபாஸ் + அனுஷ்கா = காதலா?

பிரபாஸ் விஷயத்தில் அனுஷ்கா சாதகமான பக்கத்தில்  இருப்பதாக தெரிய கூறப்படுகிறது. பாகுபலி படத்தில் நடித்தபோது பிரபாஸ், அனுஷ்கா இடையே காதல் ஏற்பட்டதாக  வெளியபகிய  கிசு கிசு இன்னும் ஓய்ந்தபாடில்லை. “நான் பிரபாஸை காதலிக்கவில்லை என அனுஷ்கா உறுறுதியாகக்  கூறவில்லை. நானும், அனுஷ்காவும் நண்பர்கள் என்கிறார் பிரபாஸ்”. பிரபாசும் இந்த  விஷயத்தில் ரொம்பவே  ஆர்வம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து  பிரபாஸ், அனுஷ்கா ரசிகர்கள்  மகிழ்வாக இருக்கிறார்களாம்.   பிரபாஸுக்கு தொலைபேசி அழைப்பு வந்தால் அதை முதலில் எடுத்து யார் கூப்பிடுகிறார்கள் என அனுஷ்காவே பார்ப்பாராம். பிரபாஸின் அலைபேசியை அவ்வப்போது பரிசோதனை செய்வாராம்.  பிரபாஸ் பிறந்தநாளுக்கு அனுஷ்கா டிசைனர் கைக்கடிகாரம்  ஒன்றை பரிசளித்தார். பிரபாஸோ அனுஷ்காவின் பிறந்தநாளுக்கு பி.எம்.டபுள்.யூ காரை பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply