உலகம் பிரதான செய்திகள்

சிம்பாப்வேயில் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்து – 21 பேர் பலி


மேற்கு சிம்பாப்வேயில்   பாரவூர்தி  ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில்  21 பேர்  உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாரவூர்தி   நேற்றையதினம் 69-க்கு மேற்பட்ட பயணிகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தவேளை  கட்டுப்பாட்டை இழந்து   கவிழந்து விபத்துக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தகவலறிந்த   சம்பவ இடத்துக்கு  சென்ற காவல்துறையினர்  படுகாயம் அடைந்த 21 பேரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.