சினிமா

விஜய் 62 – ஏ.ஆர்.முருகாஸ் – சன் பிக்சர்ஸ் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டு


விஜய்யின் 62-வது படம் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விஜய்யின் 62 வது படம்  ஏ.ஆர்.முருகாஸ் இயக்கத்தில்  வரவுள்ளதாக    தயாரிக்கவுள்ளதாகவும்   மட்டுமே தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய ருவிட்டர் பக்கத்தில், தற்போது இப்படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. விஜய்யின் 62-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது  என குறிப்பிட்டு  அறிலித்தல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள்.

குறித்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும், ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் மற்றும் கலை இயக்குநராக சந்தானம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பதுடன்  கதாநாயகியாக கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்ற நிலையில்  ஜனவரியில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply