இந்தியா பிரதான செய்திகள்

உத்தராகண்டில் 5.5 அளவில் நிலநடுக்கம்


இந்தியாவின் உத்தராகண்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது  ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளதுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்   உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை இரவு 8.45 மணியளவில்  குறித்த நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் காரணமாக  டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் மேலும், அலுவலகத்தில் வேலை செய்பவர்களும் அங்கிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.