உலகம் பிரதான செய்திகள்

ரஸ்யா மீதான ஒலிம்பிக் தடை புட்டினுக்கு தேர்தலில் சாதகமாக அமையும்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ரஸ்யா மீதான ஒலிம்பிக் போட்டித் தடையானது, அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு தேர்தலில் சாதக நிலைமையை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி புட்டின் ரஸ்ய ஜனாதிபதி தேர்தலில் மீளவும் போட்டியிட உள்ள நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கு ரஸ்யாவிற்கு தடை விதிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது புட்டினின் தேர்தல் பிரச்சாரத்தை வலுப்படுத்தும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ரஸ்யா, தென்கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் ரஸ்யாவை எதிர்ப்பதாகவும், அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் கூறி புட்டின், வாக்காளர் மத்தியில் ஆதரவு திரட்டுவார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

People pose for pictures with the Olympic rings left behind from the 2014 Winter Olympics in Sochi on June 26, 2017 on the sidelines of the 2017 FIFA Confederations Cup football tournament in Russia. / AFP PHOTO / PATRIK STOLLARZ

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers