உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

அமெரிக்க முக்கிய கழகங்களின் இரண்டு முன்னாள் வீரர்களுக்கு பேஸ்போல் அதி உயர் விருது


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
அமெரிக்க முக்கிய கழகங்களின் இரண்டு முன்னாள் வீரர்களுக்கு, பேஸ்போல் அதிஉயர் விருது வழங்கப்பட்டுள்ளது. டெட்ராய்ட் ரைகேர்ஸ் ஸ்ரார்ஸ் ( Detroit Tigers stars ) கழகத்தின் முன்னாள் வீரர்களான ஜெக் மொரிஸ் மற்றும் எலன் ட்ரமால் ஆகியோருக்கே இவ்வாறு விருது வழங்கப்பட்டுள்ளது. நவீன கால பேஸ்போல் குழுவினால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

பேஸ்போல் ஹோல் ஒஃப் ஃபேம் (Baseball Hall of Fame )என்ற அதி உயர் விருது இரண்டு வீரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பேஸ்போல் விளையாட்டுக்கு வழங்கிய சேவையை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.  குழுவின் உறுப்பினர்களினால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers