Home உலகம் ஒஸ்ரியாவின் இயற்கை எரிவாயு சேமிப்பு கிடங்கில் தீவிபத்து- ஒருவர் உயிரிழப்பு – 18 பேர் காயம்

ஒஸ்ரியாவின் இயற்கை எரிவாயு சேமிப்பு கிடங்கில் தீவிபத்து- ஒருவர் உயிரிழப்பு – 18 பேர் காயம்

by admin


ஒஸ்ரியாவின்  கிழக்கு பகுதியில் உள்ள   காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்    18 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒஸ்திரியாவின் வியன்னா நகரின் கிழக்கு பகுதியில் உள்ள  பாம்கார்டின் இயற்கை எரிவாயு சேமிப்பு கிடங்கிலேயே  இன்று காலை இந்த  தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ரஸ்யாவில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு இங்குதான்  சேமிக்கப்பட்டு  ஏனைய  ஐரோப்பிய நாடுகளுக்கு  விநியோகிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Police officers walk outside a gas plant after an explosion occurred near Baumgarten an der March, Austria, Tuesday, Dec. 12, 2017. At least one person was killed and several were injured in the blast. (AP Photo/Ronald Zak)

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More