இலங்கை பல்சுவை பிரதான செய்திகள்

“நமது நாடு நமது மக்கள் ” புகைப்பட கண்காட்சி..

 

நமது நாடு  நமது மக்கள் ” என்னும்  தலைப்பில் தேசிய ரீதியிலான  புகைப்படங்களின் கண்காட்சி  CPBR எனப்படும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மீளிணக்கத்துக்கான  ஒன்றியம் அதன் இளைஞர் பிரிவான young visionnary  மற்றும் young creativitis  உடைய காட்சிக்  கலைப்பிரிவான  VOICE OF IMAGE  ஏற்பாட்டில் கொழும்பு லயன்ஸ் வென்ற் அரங்கத்தில்  இடம்பெற்றது .

யாழ்ப்பாணம் , மட்டக்களப்பு , ஹட்டன் , பொலநறுவை , அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களில்  இடம்பெற்றுள்ளதுடன், குறித்த பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 150 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள்  நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டன.
மேலும் கண்காட்சியில் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், துறை சார்ந்தோர் எனப் பலரும் பங்கு கொண்டமை குறிப்பிடதக்கது.
படங்கள், – வீடியோ – ஐ.சிவசாந்தன்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.