இணுவையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும் சொல்லாத செய்திகளும்!! இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்:-

சிட்னி அவுஸ்ரேலியாவிலிருந்து… பகுதி -1 25.03.2016 அன்று சிட்னி அவுஸ்ரேலியாவில் ‘லயஞானகுபேரபூபதி யாழ்ப்பாணம் தட்சணாமூர்த்தி’ஆவணப்படம், இசைத்தொகுப்பு,’தெட்சணாமூர்த்தி எட்டாவது உலக அதிசயம்’ நூல் ஆகியவற்றின் வெளியீடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்வெளியீட்டு வைபவங்கள் இலண்டனில் 26.04.2015 ஆம் திகதியிலும்,கனடாவில் 09.05.2015 ஆம் திகதியிலும்,சென்னையில் 20.10.2015 ஆம் திகதியிலும், சுவிஸ், பிரான்ஸ், பாரிஸ் ஆகிய நாடுகளிலும் யாழ்ப்பாணத்தில் 30.1.2016 ஆம் திகதியிலும்; மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. ஒரு படைப்பு வெளிவரும் போது அதன் வளர்ச்சி கருதி அதன் குறை … Continue reading இணுவையூர் தவில் மேதை தட்சணாமூர்த்தியும் சொல்லாத செய்திகளும்!! இணுவையூர் கார்த்தியாயினி (நடராசா) கதிர்காமநாதன்:-