சினிமா

சிவகார்த்திகேயன் சூரியைப் பார்த்து கடுப்பாகிய சமந்தா


பொன்ராம் படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா சூரி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்தநிலையில் சமந்தா  வகார்த்திகேயன் மற்றும் சூரியைப் பார்த்து கடுப்பானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்காரன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்போதைக்கு எஸ்கே 12 என்று அழைக்கப்படும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துக் கொண்டிருக்கிறார்.

சூரி தான் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடத்து வருகின்றார். செட்டில் சிவகார்த்திகேயன், சூரி இடையேயான கெமிஸ்ட்ரியை பார்த்து சமந்தா கடுப்பாகவிட்டாராம். இதை சிவகார்த்திகேயன் தான் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். உங்களுக்கும், சூரிக்கும் இடையே இவ்வளவு கெமிஸ்ட்ரி இருக்கிறதே ,இதற்கிடையே நான் என்ன செய்வேன் என்று சமந்தா தெரிவித்தார் என சிவகார்த்திகேயனிடம் கூறியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply