இலக்கியம் இலங்கை பிரதான செய்திகள்

‘கருஞ்சாயங்கள்’ THE DARK DYES

ஒருதேசிய இனத்தின் இருப்பைத் தக்கவைப்பதில் தூண்களாக இருப்பவை நிலமும் பொருளாதாரமும் ஆகும். அந்தவகையில் இதுவரைக்காலமும் நிலயுரிமையற்றவர்களாக வாழும் நம்நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெழும்பாகக் காணப்படும் இனமே மலையகத்தமிழ்ச் சமூகமாகும். ஆனால் இவர்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் இ;ன்றி சுமார் 150 ஆண்டுகள் கடந்தும் மாறாத காலணித்துவ சின்னமாய் விளங்கும் லயன் வீடுகளில் வாழும் சிக்கலான என் சமூகத்தின் தேவைப்பாட்டினை புரிந்துக் கொண்டவள் என்ற வகையிலும், என் சமூகத்தின் நிலையினை வெளிப்படுத்தும் ஓவியம் பயின்ற கலைத்துறை மாணவி என்ற வகையிலும் ஒரு சமூக அக்கறையுள்ளவளாக எனது படைப்பில் என் சமூகம் சார்ப்பிரச்சனைகளை வெளிப்படுத்தியுள்ளேன்.

சமகால ஓவியப்பண்புகளை கொண்ட எனது ஓவியங்களில், தேவைக்காக பல்லூடகங்களைப் பயன்ப்படுத்தியுள்ளேன். தேயிலை தேசத்தின் உற்ப்பத்தியாளனின் அடையாளமான தேயிலைச்சாயத்தினை பயன்ப்படுத்தி எனது  படைப்புக்களை ‘கருஞ்சாயங்கள்’ (THE DARK DYES) எனும் தொனிப்பொருளில் காண்பியக்கலை காட்சியில் சமர்ப்பிக்கின்றேன்.

In order to get the recognition in a nation as a community up should have a piece of  Land and good Economic situation. But in Sri Lanka  the Indian Tamil people who are living in central part of Sri Lanka has no rights  to own a land, but they are the backbone of Sri Lankan  Economic upliftment.  Here I have presented ,the art as a person who has lived there and knowing the bitter reality of those people’s Lives and exposing it thought the Art form.

Moreover, The people are living as slaves, Because past 150 years they were not yet developed  as community. Specially they have to work hard from morning to till the evening but they were not paid the wages(salary) according to the amount of work that they are doing.

Here, as a student of visual and technology I take the responsibility to represent this minority community through my Art form. to represents these bitter reality  I have used “the Dark Dye’’.The reason I choosed to use these the Dark Dye which made of a  “ TEA LEAVES” that is the identity of Hill country peoples.  R.Yuwarani –  4th year visual Arts.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers