இலங்கை பிரதான செய்திகள்

ஊடகவியலாளர் அமரர் எஸ்.எம்.கோபாலரட்ணம் அவர்களின் நினைவஞ்சலி கூட்டம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மட்டக்களப்பில் கடந்த மாதம் 15ஆம் திகதி அமரத்துவமடைந்த ஊடகவியலாளர் அமரர் எஸ்.எம்.கோபாலரட்ணம் (கோபு ஐயா, எஸ்.எம்.ஜி. ) அவர்களின் நினைவஞ்சலி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் யாழ்.நாச்சிமார் கோவிலுக்கு அருகில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் அந்நிகழ்வு நடைபெற்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers