இந்தியா

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை


இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு ;டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  நேற்று நள்ளிரவு பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்டதாகவும்இதன் போது இருதரப்புக்கு இடையில் Nதூதல்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலமணி நேரங்கள் நீடித்த இந்த மோதலில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாகவும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply