சினிமா பிரதான செய்திகள்

மாடி மனை, கோடி பணம், கண்ட பின்னும், குடிசை வாழ்வை மறக்காத வடிவேல்…

வடிவேலுவின் மருமகள் யார் என்பது பற்றிய தகவல் ஒன்று வேகமாக  பரவியுள்ளது. வடிவேலு தனது மகன் சுப்ரமணிக்கு புவனேஸ்வரி என்ற பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தார். அவர்களின் திருமணம் சொந்த ஊரில் மிகவும் எளிமையாக நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் வடிவேலுவின் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டநிலையில் வடிவேலுவின் மருமகள் யார் என்ற விபரம் வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த புவனேஸ்வரியின் தந்தை மரவேலை செய்யும் கூலித் தொழிலாளி எனவும் குடிசை வீட்டில் வசித்த புவனேஸ்வரியை , வடிவேலு தன் வீட்டு மருமகளாக்கியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாம் தான் வசதியாக இருக்கிறோமே அதனால் ஒரு ஏழை வீட்டு பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கலாம் என்ற நல்ல எண்ணத்தில் இப்படி வடிவேலு செய்துள்ளாராம்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.