உலகம் பிரதான செய்திகள்

கட்டலோனியா பாராளுமன்றம் ஜனவரி மாதம் 17ம் திகதி கூட வேண்டும் – ஸ்பெய்ன்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.

கட்டலோனியா பாராளுமன்றம் எதிர்வரும் ஜனவரி மாதம் 17ம் திகதி கூட வேண்டுமென ஸ்பெய்ன் அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளது. ஸ்பெய்னின் பிரதமர் மரியானோ ராஜோய் (  Mariano Rajoy   )இதனைத் தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் கட்டலோனிய அரசாங்கமொன்று உருவாக்கப்படும் என கருதுவதாகத் தெரிவித்துள்ளார். வருட இறுதியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கட்டலோனிய அரசியல் சூழ்நிலைகளினால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.