´வழிப்போக்கர்களையெல்லாம் கட்சியில் சேர்க்கின்றீர்கள்´ எனக் கூறிய பின்னும் விக்கியை முதலமைச்சர் ஆக்கினோம்….

தேர்தல் வரும்போதெல்லாம்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக  அறிக்கை விடுவது, விக்னேஸ்வரனின் வழமை… கடந்த 27ம் திகதி வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தொடர்பிலும், அதன் தலைமை தொடர்பிலும் வெளியிட்ட பல்வேறுபட்ட கருத்துக்களுக்கு தமிழரசுக் கட்சி பதில் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல்கள் வரும்போது விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக அறிக்கை வெளியிடுவது … Continue reading ´வழிப்போக்கர்களையெல்லாம் கட்சியில் சேர்க்கின்றீர்கள்´ எனக் கூறிய பின்னும் விக்கியை முதலமைச்சர் ஆக்கினோம்….