இலங்கை பிரதான செய்திகள்

பதவிக்காலம் முடிந்த பின்னரும் காவல்துறை பாதுகாப்பு கோரிக்கை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமது பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் தமக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் , எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட மூவர் விண்ணப்பித்து உள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாண சபையின் ஆயுட்காலம் நாளை மறுதினம் புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது. அந்நிலையில் காவல்துறை பாதுகாப்பினை பெற்றுக்கொண்டு உள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் , எதிர்க்கட்சி உறுப்பினர் சி. தவராசா உட்பட மூவர் தமக்கு பதவி காலம் முடிவடைந்த பின்னரும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என விண்ணப்பித்து உள்ளனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.