இலங்கை பிரதான செய்திகள்

புலோலி வடமேற்கு காந்தியூர் ஞானவைரவர் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா

யாழ்ப்பாணம் – வடமராட்சி பருத்தித்துறை புலோலி வடமேற்கு காந்தியூர் ஞானவைரவர் நூதன ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டபஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று (22.10.2018) திங்கட்கிழமை காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இன்றைய கும்பாபிஷேகப் பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

படங்கள் – மகலன்

 

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers