Home இலங்கை லெப்டினன் கொமாண்டர் சம்பத் தயானந்த விளக்கமறியலில் வைக்கப்பட்டார்…

லெப்டினன் கொமாண்டர் சம்பத் தயானந்த விளக்கமறியலில் வைக்கப்பட்டார்…

by admin


இலங்கை கடற்படையின் லெப்டினன் கொமாண்டர் சம்பத் தயானந்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டில் இருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அவரை நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்க உத்தவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More