பிரதான செய்திகள் விளையாட்டு

அவுஸ்திரேலியாவுடனான முதலாவது இருபதுக்கு 20 போட்டி – 66 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி:


அவுஸ்திரேலியாவுடனான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் 66 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றியீட்டியுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் அபுதாபியில் நேற்றையதினம் நடைபெற்ற முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பினை தெரிவு செய்தநிலையில்; முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் நிர்ணயக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 155 ஓட்டங்களைப் பெற்றது.

இதனையடுத்து 156 னெற் வெற்றி இலக்குடன் களமிறங்கிய அஅவுஸ்திரேலிய அணி 16.5 ஓவரில் 89 ஓட்டங்களை மாத்திரN ம பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link