இலங்கை பிரதான செய்திகள்

சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் நீடிப்பு…

சுயாதீன ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணைக்குழுவில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பினர்களின் பதவிக்காலத்தை, 80 வயது வரை நீடிக்க அரசமைப்பு பேரவையால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசமைப்பு பேரவை நேற்று கூடிய போதே, இத்தகைய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுயாதீன ஆணைக்குழுவில் வெற்றிடம் நிலவுவதனால், சேவைக்காலத்தை நிறைவுச் செய்திருப்பவர்கள் தொடர்ந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு இதன்மூலம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறியினும் இந்த விடயம் தொடர்பில், ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக, அரசமைப்பு பேரவை குறிப்பிட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.