Home இலங்கை என்னை கொல்வதற்கான சதி முயற்சியில் சரத்பொன்சோகா உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கு தொடர்பு

என்னை கொல்வதற்கான சதி முயற்சியில் சரத்பொன்சோகா உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கு தொடர்பு

by admin


தன்னை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சதிமுயற்சி காரணமாகவே மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஆட்சியமைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினதும் பொது எதிரணியினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தன்னை கொல்வதற்கான சதி முயற்சிகள் குறித்த விசாரணைகளின் போது முன்னாள் இராணுவ தளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகாவுக்கு தொடர்புள்ளமை குறித்த விபரங்கள் வெளியாகியிருந்தன எனவும் அரசியல் தலையீடுகள் காரணமாக அதனை மறைத்துவிட்டனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் போது வேறு சில முக்கிய நபர்களுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது எனவும் விசாரணைகள் இடம்பெறுவதால் மேலதிக விபரங்களை வெளியிட விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் nமுழுமையான விபரங்கள் தெரியவரும்போது மக்கள் அதிர்ச்சியடைவார்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

1 comment

Karunaivel - Ranjithkumar October 29, 2018 - 5:43 am

As myself as a Sri Lankan patriate humble citizen request your his excellency President Sirisena of our mother Sri Lanka. Why would you revels that conspiracy in lime light whom you are alleging that ex Sri Lankan military General and His excellency you had already alleged that Indian spy agency RAW in this conciperecy. Just made that as a transparency that each citizen of our mother land Sri Lanka would know that in terms of A to Z. Though we know His excellency you have all powers vested by we who Sri Lankan citizens voted for you. By saying “Jana varama” has been given to you. Though we eager to know that which the current turmoil we all Sri Lankan citizen bit afraid that our country may go for another havoc where we already underwent as well lost each and every thing comes to zero level of our life path. In fact if it is continues we may go in to negative just we all have to suicide ast last. That would be the only solution as we are the patriotic humble citizens of Sri Lanka his excellency. May God bless you his excellency as well our mother Sri Lanka.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More