இலங்கை பிரதான செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியின் ´நீதியின் குரல்´ ஆர்ப்பாட்டம் இன்று கொழும்பில்


ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணிக்கு கொள்ளுபிட்டிய சந்தியில் ஆரம்பிக்கப்பட உள்ள இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ´நீதியின் குரல்´ எனப் பெயரிடப்பட்டுள்ளது. .

எதிர்காலத்தில் நாட்டின் பிரதான நகரங்களுக்கு அருகில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.