தங்கள் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஈரான் செயற்பாட்டாளரை ஈரான் உளவு அமைப்பு கொல்ல திட்டமிடுவதாக டென்மார்க் அரசு குற்றம் சுமத்தி உள்ளது இதனையடுத்து ஈரானில் உள்ள தமது உள்ள தமது தூதுவரையும் டென்மார் திரும்ப அழைத்துக் கொண்டடுள்ளதுடன் ஈரான் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கையும் விடுத்துள்ளது. எனினும் டெனமாhர்க்கின் இந்தக்குற்றச்சாட்டக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது
ஈரான் செயற்பாட்டாளரை ஈரான் உளவு அமைப்பு கொல்ல திட்டம்…
October 31, 2018
1 Min Read
October 31, 2018
-
Share This!
You may also like
Recent Posts
- காணாமல்போனவர்களின் உறவினர்களின் போராட்டத்துக்கு தமிழ் மக்கள் பேரவை பூரண ஆதரவு February 23, 2019
- மறப்போம் மன்னிப்போம் கோரிக்கையும் யதார்த்தமும் பி.மாணிக்கவாசகம் February 23, 2019
- சீனாவில் வெள்ளிச் சுரங்க விபத்தில் 20 தொழிலாளர்கள் பலி February 23, 2019
- இருபதுக்கு20 போட்டியில் ஆப்கானிஸ்தான் உலக சாதனை February 23, 2019
- மூன்று அம்ச கோரிக்கையை வைத்து துவிச்சக்கரவண்டியில் சுற்றும் சாதனைப்பயணம் – இன்று 14வது நாளாக அட்டனில் February 23, 2019
Add Comment