இலங்கை பிரதான செய்திகள்

இரண்டு அமைச்சர்கள், இராஜாங்க – பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு :


இரண்டு புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் பிரதியமைச்சர் ஒருவரும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சற்று நேரத்துக்கு முன்னர் பதவியேற்றனர்.
அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :-

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்
1. வாசுதேவ நாணயக்கார – தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்
2. தினேஷ் குணவர்தன – பெருநகரங்கள் மேற்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்
3  கெஹலிய ரம்புக்வெல்ல – ஊடகத்துறை டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்

பிரதி அமைச்சர்

4. ஆர்.டி.அசோக பிரியந்த – கலாசார, உள்நாட்டலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர்

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers