அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவிலுள்ள மதுபானசாலை ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவுசண்ட் ஓக்ஸ் என்னும் நகரில் உள்ள மதுபானசாலையில் துப்பாக்கிப்பிரயோகத்தினை மேற்மேற்கொண்ட நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Add Comment