இலங்கை பிரதான செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 1ம் நாள்

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் 1ம் நாள் இன்று(08.11.2018 ) வியாழக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
படங்கள்- ஐ. சிவசாந்தன்
 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.