இலங்கை பிரதான செய்திகள்

அமைச்சர்களின் கடமைகள் தொடர்பில் அதி விஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டது…


அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் 43 ஆவது சீர்திருத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் கடமைகள் தொடர்பில் அதி விஷேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 2096/17 என்ற அதி விஷேட வர்த்தமானி நவம்பர் மாதம் 5 ஆம் திகதி வெளியிடப்பட்டள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.