இலங்கை பிரதான செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து விலகுகின்றார் நாமல்


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணையப்போவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். உடனடியாக தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் நான் உடனடியாக இணையப் போவதாகத் தெரிவித்துள்ள அவர் மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தின் கீழ் பல்வேறுபட்ட தரப்பினரை உள்வாங்கி பரந்துபட்ட கூட்டணியை ஏற்படுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த பரந்துபட்ட கூட்டணி மூலம் எதிர்வரும் தேர்தலை எதிர்கொண்டு வெற்றிபெறுவோம் எனவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.